Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேவை – Apply Now!

0
Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேவை - Apply Now!
Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேவை - Apply Now!
Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேவை – Apply Now!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்க திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு

ExamsDaily வலைதளத்தில் TNPSC, SSC, BANK, RAILWAY,TANCET,TET, POLICE உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் இந்த பயிற்சி வகுப்பில் படித்த ஏராளமான மாணவர்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக பணிபுரிகின்றனர். இதற்கு மூலாதாரமாக விளங்குவது அனுபவமிக்க ஆசிரியர்கள் மட்டுமே. தற்போது ExamsDaily வலைதளத்தில் ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

PG TRB 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனுபவமிக்க ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதே போன்று TNPSC AE/ SSC JE/ TNEB AE/ GATE/ RRB JE உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கவும் அனுபவமிக்க Technical Staff தேவைப்படுகின்றனர். இப்பணியிடத்திற்கு CIVILL, MECH, ELECTRICAL, ELECTRONICS ஆகிய பாடங்களை கற்று தேர்ந்த அனுபவமுள்ள ஆசிரியராக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் பகுதி நேரமாகவும் அல்லது முழு நேரமாகவும் பணிபுரியலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

  • இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
Apply Link : http://bit.ly/3Zb5wlh
  • மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Contact Number : 7397 64 84 84

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!