Repco Home Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு தகுதி விவரங்களுடன்…!

0
Repco Home Manager வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் முழு தகுதி விவரங்களுடன்...!
Repco Home Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு தகுதி விவரங்களுடன்…!

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 22.04.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம்
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RHFL காலிப்பணியிடங்கள்:

Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் பணிக்கான வயது வரம்பு:

01-04-2023 தேதியின்படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Manager கல்வி தகுதி:

UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை மற்றும் தொழில்முறை தகுதிக்கு கூடுதல் வெயிட்டேஜ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RHFL Manager தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

AIASL Chennai நிறுவன வேலைவாய்ப்பு- 495 காலிப்பணியிடங்கள்|| மாதம் ரூ.25,980/- ஊதியம்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய பயோ-டேட்டாவை வரும் 22.04.2023 ஆம் தேதிக்குள் அஞ்சல்/ கூரியர்/ மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Bio Data Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!