தமிழகத்தில் திடீரென உச்சத்தை தொட்ட தங்கம் விலை – சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு! இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் திடீரென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் திடீரென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் திடீரென உச்சத்தை தொட்ட தங்கம் விலை – சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலை எவ்வளவு விற்றாலும் அதன் மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை. அந்த வகையில் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 45,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தமிழக மக்களுக்கு தங்கம் என்பது வெறும் அழகு ஆபரணமாக இல்லாமல் நல்ல ஒரு முதலீட்டாக இருக்கிறது. அந்த வகையில் தங்கம் விலை எவ்வளவு விற்றாலும் அதனை மக்கள் வாங்க நினைக்கின்றனர். இந்நிலையில் தங்கம் விலை தற்போது ஏற்ற தாழ்வுடன் இருந்தாலும், கணிசமாக உயர்ந்து வருவதால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை எவ்வளவு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கொளுத்தும் வெயில்.. பள்ளிகளுக்கு விடுமுறை – ஒடிசா அரசின் அதிரடி அறிவிப்பு!

அதன் படி தங்கம் விலையானது சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல தங்கம் கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ. 81.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!