TCIL ஆணையத்தில் Apprentice வேலை – ரூ.9,000/- உதவித்தொகை || உடனே விண்ணப்பியுங்கள்!

0
TCIL ஆணையத்தில் Apprentice வேலை - ரூ.9,000/- உதவித்தொகை || உடனே விண்ணப்பியுங்கள்!
TCIL ஆணையத்தில் Apprentice வேலை - ரூ.9,000/- உதவித்தொகை || உடனே விண்ணப்பியுங்கள்!
TCIL ஆணையத்தில் Apprentice வேலை – ரூ.9,000/- உதவித்தொகை || உடனே விண்ணப்பியுங்கள்!

Telecommunications Consultants India Ltd எனப்படும் TCIL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TCIL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2023
விண்ணப்பிக்கும் முறை Email
TCIL காலிப்பணியிடங்கள்:

TCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Apprentice பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentice கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA/ CMA/ MBA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprentice ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும்.

TCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit list / Interview/ Document verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SBI வங்கியில் Armourer வேலைவாய்ப்பு – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.09.2023ம் தேதிக்குள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!