ADA நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
ADA நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ADA நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ADA நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு (07.9.2023) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Project Assistant பணிக்கென 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 25 ஆக இருக்க வேண்டும்.
  • தகுதியுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech / M.E / M.Tech / B.Sc / M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.46,990/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிபுரிய விரும்பும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TCIL ஆணையத்தில் Apprentice வேலை – ரூ.9,000/- உதவித்தொகை || உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நாளை நடைபெற உள்ள (07.09.2023) நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!