ரூ.46,990/- ஊதியத்தில் Project Assistant வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!

0
ரூ.46,990/- ஊதியத்தில் Project Assistant வேலைவாய்ப்பு - 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!
ரூ.46,990/- ஊதியத்தில் Project Assistant வேலைவாய்ப்பு - 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!
ரூ.46,990/- ஊதியத்தில் Project Assistant வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள் || தேர்வு இல்லை!

Aeronautical Development Agency ஆனது Ministry of Defence-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / M.Tech / B.Sc / M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Aeronautical Development Agency
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2023, 07.09.2023, 11.09.2023, 14.09.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ADA காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant பணிக்கென காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / M.Tech / B.Sc / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADA வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.46,990/- மத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

ADA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 04.09.2023, 07.09.2023, 11.09.2023, 14.09.2023 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!