வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – தமிழக அரசு!

0
வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை - தமிழக அரசு!
வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை - தமிழக அரசு!
வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – தமிழக அரசு!

தமிழகத்தில் 12 மணி நேர வேலை மசோதா ஆனது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இனி வாரத்திற்கு 4 நாட்கள் வேலை நாட்களாகவும் 3 நாட்கள் விடுமுறையாகவும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

மசோதா:

தமிழகத்தில் சட்டசபையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா ஆனது நிறைவேற்றப்பட்டு உள்ளது. சில ஐடி நிறுவனங்கள் முன் வைத்த கோரிக்கை காரணமாகவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊழியர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது கட்டாயமாக உள்ளது.

கொளுத்தும் வெயிலில் ஒரு குட் நியூஸ் …! 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

8 மணி நேரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது போல 12 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பது கட்டாயமானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரம் வேண்டாம் என நினைக்கும் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களிடம் அதை ஏற்க மறுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் காரணமாக வேலை நாட்கள் வாரத்திற்கு 4 நாட்களாகவும், விடுமுறை 3 நாட்களாகவும் மாற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலதரப்பு கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!