ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.50,000/- ஊதியம்!

0
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.50,000/- ஊதியம்!
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.50,000/- ஊதியம்!
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.50,000/- ஊதியம்!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive Director, General Manager, Deputy General Manager, Assistant General Manager, Deputy Manager பணிக்கான 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Hindustan Copper Limited
பணியின் பெயர் Executive Director,. General Manager, Deputy General Manager & others
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Hindustan Copper Limited காலிப்பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Executive Director,. General Manager, Deputy General Manager, Assistant General Manager, Deputy Manager பணிக்கென 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindustan Copper Limited வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 முதல் 56 வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor Degree/ MBA/ BA / B.Sc. / B. Com. / BBA/ LLB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Hindustan Copper Limited ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50000-/ முதல் ரூ.300000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- ஊதியம்!

Hindustan Copper Limited தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

Hindustan Copper Limited விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் 05.05.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!