ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!

0
ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!
ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!
ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மருத்துவத் துறை இயக்கம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள சுயநிதி ஹோமியோபதி கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் வருகிற 30-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமியோபதி படிப்புகள்:

தமிழகத்தில் உள்ள சுயநிதி ஹோமியோபதி கல்லூரிகளில் காலியாக உள்ள இளங்கலை, முதுகலை படிப்பிற்கான இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் குறித்த கடைசி தேதி ஜனவரி 30 ஆகும். இதன்படி இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் 18,500 தற்காலிக பணியிடங்கள் – 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை!!

இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, “தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு 2020-2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி B.H.M.S /B.A.M.S/B.H.M.S உள்ளிட்ட இளங்கலை படிப்புகளுக்கும் M.D உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை பரிசீலனை!!

இந்த இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். முதுகலை படிப்பிற்கு AIAPGET தேர்வினை முடித்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதள மூலமாக ரூ.1000 கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கிழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

The Secretary,
Selection Committee,
Directorate of Indian Medicine and Homeopathy,
Arignar Anna Govt Hospital of Indian Medicine Campus,
Arumbakkam
Chennai – 600016.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!