தமிழகத்தை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்? – அமைச்சர் சொன்ன தகவல்!

0
தமிழகத்தை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்? - அமைச்சர் சொன்ன தகவல்!
தமிழகத்தை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்? - அமைச்சர் சொன்ன தகவல்!
தமிழகத்தை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்? – அமைச்சர் சொன்ன தகவல்!

சீனாவில் பரவி வரும் மர்ம வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி தகவல் தெரிவித்துள்ளார்.

மர்ம வைரஸ்

அண்டை நாடான சீனாவில் மர்ம வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதித்த குழந்தைகள் பலர் அதிகமான நுரையீரல் பாதிப்பு உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவாமல் இருக்க, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவர்களை நியமிப்பதில் சிக்கல் – அமைச்சர் தகவல்!

இந்நிலையில் இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வைரஸ் பரவல் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!