IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – தேர்வில்லாமல் ரூ.37,000/- சம்பளத்தில் பணி!

0
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 - தேர்வில்லாமல் ரூ.37,000/- சம்பளத்தில் பணி!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 - தேர்வில்லாமல் ரூ.37,000/- சம்பளத்தில் பணி!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – தேர்வில்லாமல் ரூ.37,000/- சம்பளத்தில் பணி!

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் ஆனது Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 12.12.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் IIT மெட்ராஸ்
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIT மெட்ராஸ் காலிப்பணியிடங்கள்:

Project Associate பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE in Electronics/communication/ or equivalent, M Tech/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IIT மெட்ராஸ் சம்பள விவரம்:

இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- முதல் ரூ.37,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் Senior Executive வேலை – 100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 12.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!