ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் Senior Executive வேலை – 100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

0
ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் Senior Executive வேலை - 100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!
ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் Senior Executive வேலை - 100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!
ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் Senior Executive வேலை – 100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

Senior Executive பணிக்கு என Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 29.11.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கென 102 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Senior Executive
பணியிடங்கள் 102
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.12.2023 (Within 30 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

DFCCIL நிறுவனத்தில் Senior Executive (OP & BD) பணிக்கு என 102 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Executive பணிக்கான தகுதி:

Senior Executive (OP & BD) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ரயில்வே நிறுவனங்களில் Staff of Operation துறையில் Level – 7 / 6 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

DFCCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Senior Executive மாத சம்பளம்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு முறை:

Senior Executive (OP & BD) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

IFCI நிதி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்கள் இதோ!

Senior Executive விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள DFCCIL நிறுவன முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 28.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!