SSC Stenographer LDC 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 50+ காலியிடங்கள் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
SSC Stenographer LDC 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - 50+ காலியிடங்கள் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
SSC Stenographer LDC 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - 50+ காலியிடங்கள் || விரைந்து விண்ணப்பியுங்கள்!
SSC Stenographer LDC 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 50+ காலியிடங்கள் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது அரசு அலுவலகங்களில் Stenographer (Grade C) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் SSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் SSC Stenographer LDC 2024 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர் SSC Grade C Stenographer LDC 2024
பணியிடங்கள் 56
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.01.2024, 13.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
SSC Stenographer LDC 2024 பணியிடங்கள்:

SSC Stenographer LDC 2024 தேர்வு மூலம் Stenographer (Grade C) பணிக்கான 56 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

SSC Stenographer LDC 2024 தகுதி:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் Stenographer (Grade D) பதவியில் 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

SSC Stenographer LDC 2024 வயது:

இந்த SSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயது பூர்த்தி அடையாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – 25 காலியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

SSC Stenographer LDC 2024 ஊதியம்:

SSC Stenographer LDC 2024 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

SSC தேர்வு நடைபெறும் முறை:
  • இத்தேர்வானது Computer Based Test, Stenography Skill Test (Shorthand Test) என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
  • மேலும் Computer Based Test ஆனது 09.05.2024 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
SSC விண்ணப்பிக்கும் முறை:
  • இந்த SSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (29.01.2024) சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (13.02.2024) தபால் செய்ய வேண்டும்.
Download Notification Link
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!