தமிழக ஆசிரியர்களுக்கு ரூ. 12,000 பொங்கல் போனஸ்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக ஆசிரியர்களுக்கு ரூ. 12,000 பொங்கல் போனஸ்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக ஆசிரியர்களுக்கு ரூ. 12,000 பொங்கல் போனஸ்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக ஆசிரியர்களுக்கு ரூ. 12,000 பொங்கல் போனஸ்? வலுக்கும் கோரிக்கை!

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பொங்கல் போனஸ்:

தமிழகத்தில் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடை வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு ரூ.3,000 போனஸ் போனஸ் வழங்கப்படும் எனவும் தொகுப்பூதிய மற்றும் சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழக பள்ளிகளில் பணியாற்ற பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கும் கருணைத்தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர். தேர்தலின் போது அளித்த வாக்குறுதி 188 – ன் படி தமிழக முதல்வர் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் வழங்கி வாழ்வாதாரம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தற்போது பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.12000 பொங்கல் போனஸாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!