RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – 25 காலியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - 25 காலியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!

RITES நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Engineer, Planning Engineer, Safety Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் Engineer, Planning Engineer, Safety Engineer, Quality Engineer, Senior Resident Engineer, Section Engineer
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2024, 19.01.2024, 24.01.2024, 25.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RITES காலிப்பணியிடங்கள்:

Engineer (Chemical) – 02 பணியிடங்கள்

Planning Engineer – 01 பணியிடம்

Safety Engineer – 01 பணியிடம்

Quality Engineer – 15 பணியிடங்கள்

Senior Resident Engineer – 02 பணியிடங்கள்

Section Engineer – 04 பணியிடங்கள்

RITES கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering, Technology பாடப்பிரிவில் Diploma, BE, B.Tech, B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

RITES வயது வரம்பு:

Engineer (Chemical) பணிக்கு 40 வயது எனவும்,

Quality Engineer பணிக்கு 45 வயது எனவும்,

மற்ற பணிகளுக்கு 55 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.

RITES ஊதியம்:

இந்த RITES நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.15,400/- முதல் ரூ.25,504/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

RITES தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES விண்ணப்பிக்கும் முறை:

இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/Career என்ற இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Engineer (Chemical) – 25.01.2024

Planning Engineer / Safety Engineer – 19.01.2024

Quality Engineer – 18.01.2024

Senior Resident Engineer / Section Engineer – 24.01.2024

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!