SSC CHSL அறிவிப்பு 2023 –  1600 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
SSC CHSL அறிவிப்பு 2023 –  1600 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது SSC ஆனது Combined Higher Secondary (10+2) Level Examination,2023 பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு, முக்கியமான தேதிகள், விண்ணப்ப படிகள் மற்றும் பிற பதிவு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Combined Higher Secondary (10+2) Level Examination,2023
பணியிடங்கள் 1600
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

Combined Higher Secondary (10+2) Level தேர்வின் மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant மற்றும்  Data Entry Operator ஆகிய பதவிக்கு மொத்தம் 1600 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSC CHSL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

SSC வயது வரம்பு:

01-08-2023 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 02-08-1996 க்கு முன் மற்றும் 01-08-2005 க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சம்பள விவரம்:
  • Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900 – 63,200
  • Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500 – 81,100/-
  • Data Entry Operator – ரூ.25,500 – 81,100/-

திருச்சி அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில்‌ வேலை – சம்பளம்: ரூ. 58600/-

SSC தேர்வு செயல்முறை:
  • Computer Based Examination (Tier-I)
  • Tier-II (Descriptive Paper)
  • Tier-III (Skill Test/ Typing Test)

இந்த தேர்வுகளானது ஜூலை – ஆகஸ்ட், 2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 09.05.2023 முதல் 08.06.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!