SSB Head Constable அறிவிப்பு 2023 – 914 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81100/-

0
SSB Head Constable அறிவிப்பு 2023 - 914 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81100/-
SSB Head Constable அறிவிப்பு 2023 - 914 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81100/-
SSB Head Constable அறிவிப்பு 2023 – 914 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81100/-

சாஸ்த்ரா சீமா பால் செயலகத்தில் காலியாக உள்ள Head Constables பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 578 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் 18.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Sashastra Seema Bal
பணியின் பெயர் Head Constables
பணியிடங்கள் 914
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
  • HC (Electrician) – 15 பணியிடங்கள்
  • Head Constable (Mechanic) only for male – 296 பணியிடங்கள்
  • Head Constable (Steward) – 02 பணியிடங்கள்
  • Head Constable (Veterinary) – 23 பணியிடங்கள்
  • Head Constable (Commn) – 578 பணியிடங்கள்

என மொத்தம் 914 பணியிடங்கள் காலியாக உள்ளன.

HC கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Head Constable வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

சம்பள விவரம்:

Head Constables (Electrician, Mechanic, Steward, Veterinary and Communication) – ரூ.25500-81100/-

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு.. மே. 31 கடைசி நாள்!

SSB HC தேர்வு செயல் முறை:

1. Physical Efficiency Test, Physical Standard Test (PST)

2. Written Exam

3. Skill Test/Trade Test

4. Documentation, Detailed Medical Examination (DME)/Review Medical Examination (TME)

5. Final Selection

விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 100
  • SC/ ST/ Women/ EXSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தார்கள் SSB இணையதளத்தில் உள்ள http://www.ssbrectt.gov.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 20.05.2023 முதல் 18.06.2023 வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!