மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

0
மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Spices Board நிறுவனத்தில் காலி பணியிடம் நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Trainee Analyst Chemistry பணிக்கு என 02 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk-in- testல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Spices Board
பணியின் பெயர் Trainee Analyst Chemistry
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in- test
Spices Board காலிப்பணியிடங்கள்:

Spices Board நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trainee Analyst Chemistry பணிக்கென 02 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board கல்வித் தகுதி:

Trainee Analyst Chemistry பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Spices Board வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயதானது அதிகபட்சம் 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Spices Board ஊதிய விவரம் :

Trainee Analyst Chemistry பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000/- வழங்கப்படும் என அறிவித்துள்ளது .

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Spices Board தேர்வு செய்யப்படும் முறை :

Trainee Analyst Chemistry பணிக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 12.04.2023 அன்று நடைபெறும் Walk-in-test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் (12.04.2023) அன்று நடைபெறும் Walk-in-test சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான முகவரியை அறிவிப்பில் காணலாம்

Download Notification & Application Link Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!