SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – தவறவிடாதீர்கள்!

0
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - தவறவிடாதீர்கள்!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - தவறவிடாதீர்கள்!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – தவறவிடாதீர்கள்!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளனர். இதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற கடுமையாக போட்டியிட்டு படிக்க வேண்டும். மேலும் தேர்வர்கள் தொடர்ந்து படித்து வருவதுடன், மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் நீங்கள் இலவசமாக தேர்வு எழுதி பார்த்திட, ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

PG TRB 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Classes – குறைந்த கட்டணத்தில்! Join Now!

அதன்படி, நாளை SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, TNPSC JDO & RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்குரிய மாதிரி தேர்வும் நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். இந்த இரு மாதிரி தேர்வுகளையும் நீங்கள் எந்தவித கட்டணமின்றி இலவசமாக எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம்.

SSC MTS Full Test 23: Click Here    

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 12: Click Here 
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!