PG TRB 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Classes – குறைந்த கட்டணத்தில்! Join Now!

0
PG TRB 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Classes - குறைந்த கட்டணத்தில்! Join Now!
PG TRB 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Classes – குறைந்த கட்டணத்தில்! Join Now!

தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற PG TRB தேர்விற்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெறுகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு/அரசு உதவி புரியும் நகராட்சி/மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (PG TRB) நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

SSC MTS 2023 தேர்வுக்கு படிப்பவர்களுக்கான Best Online Course – குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி!

இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன் கூடிய B.Ed படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால், நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் திறமையான ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

  • ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் PG TRB தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.
  • மேலும் நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு ஏராளமான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • இந்த மாதிரி தேர்வுக்கான விடைகள் குறித்து பயிற்சி வகுப்பில் கலந்தாலோசனை செய்யப்படும்.
  • இதுமட்டுமன்றி, நீங்கள் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை 24/7 நேரமும் பார்த்து படித்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
PG TRB – தமிழ் Online Class  2023: Click Here  

 

Contact Number:  8101234234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!