SIDBI வங்கியில் IT Specialist ஆக பணிபுரிய வாய்ப்பு – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
SIDBI வங்கியில் IT Specialist ஆக பணிபுரிய வாய்ப்பு - பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!
SIDBI வங்கியில் IT Specialist ஆக பணிபுரிய வாய்ப்பு - பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!
SIDBI வங்கியில் IT Specialist ஆக பணிபுரிய வாய்ப்பு – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

SIDBI Bank ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 17.11.2023 அன்று வெளியிட்டுள்ளது. IT Specialist பிரிவின் கீழ் வரும் Java Technical Lead, Senior Java Developer, Junior Java Developer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 03 முதல் 05 ஆண்டு கால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SIDBI Bank
பணியின் பெயர் IT Specialist
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email ID
SIDBI Bank பணியிடங்கள்:

SIDBI வங்கியில் IT Specialist பிரிவின் கீழ் வரும் பதவிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 11 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • AI / AL Automation Expert – 03 பணியிடங்கள்
  • Java Technical Lead – 01 பணியிடம்
  • Senior Java Developer – 02 பணியிடங்கள்
  • Junior Java Developer – 01 பணியிடம்
  • Senior UI Developer – 01 பணியிடம்
  • Junior UI Developer – 01 பணியிடம்
  • Senior Mobile Developer – 01 பணியிடம்
  • Junior Mobile Developer – 01 பணியிடம்
IT Specialist கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

IT Specialist அனுபவ விவரம்:

இந்த SIDBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 02 வருடங்கள் முதல் அதிகபட்சம் 09 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2100 Executive காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.31,000/-

IT Specialist வயது விவரம்:

31.10.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • AI / AL Automation Expert – 48 வயது
  • Java Technical Lead – 46 வயது
  • Senior Java Developer – 44 வயது
  • Junior Java Developer – 43 வயது
  • Senior UI Developer – 45 வயது
  • Junior UI Developer – 43 வயது
  • Senior Mobile Developer – 44 வயது
  • Junior Mobile Developer – 43 வயது
IT Specialist சம்பள விவரம்:

IT Specialist பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் SIDBI வங்கி விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

SIDBI Bank தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Merit list ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SIDBI Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த SIDBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (02.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!