TN TET தேர்வுக்கு தயராகுறீங்களா – கவலையை விடுங்க.. இனி ஈஸியா படிங்க!

0
TN TET தேர்வுக்கு தயராகுறீங்களா - கவலையை விடுங்க.. இனி ஈஸியா படிங்க!
TN TET தேர்வுக்கு தயராகுறீங்களா - கவலையை விடுங்க.. இனி ஈஸியா படிங்க!
TN TET தேர்வுக்கு தயராகுறீங்களா – கவலையை விடுங்க.. இனி ஈஸியா படிங்க!
ஆன்லைன் கிளாஸ்:

தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Paper – I மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு Paper – II தேர்வும் நடத்தப்படும். இத்தகைய போட்டித்தேர்வுகளுக்கு ExamsDaily வலைத்தளம் குறைந்த கட்டணத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு வகுப்புகளை நடத்தி வருகிறது.

தற்போது போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நபர்கள் முழு வீச்சில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளத்தில் Paper – II தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வகுப்பில் முழு பாடத்திட்டமும் புரியும் வகையில் கற்பிக்கப்படும். இந்த ஆன்லைன் வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை அணுகவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!