IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2100 Executive காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.31,000/-

0
IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 - 2100 Executive காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.31,000/-
IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 - 2100 Executive காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.31,000/-
IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2100 Executive காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.31,000/-

ஐடிபிஐ வங்கி லிமிடெட் ஆனது Junior Assistant Manager (JAM), Grade ‘O’, Executives – Sales and Operations (ESO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 2100 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த வங்கி பணிக்கான ஆன்லைன் வசதி 22.11.2023 முதல் 06.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.idbibank.in/ செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IDBI வங்கி
பணியின் பெயர் Junior Assistant Manager (JAM), Grade ‘O’, Executives – Sales and Operations (ESO)
பணியிடங்கள் 2100
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Junior Assistant Manager (JAM), Grade ‘O’ – 800 பணியிடங்கள்
  • Executives – Sales and Operations (ESO) – 1300 பணியிடங்கள்
  • என மொத்தம் 2100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Junior Assistant Manager (JAM), Grade ‘O’ கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் இருந்து Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Executives கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.11.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Junior Assistant Manager (JAM), Grade ‘O’ தேர்வு செயல் முறை:
  1. Online Test(OT)
  2. Document Verification (DV)
  3. Personal Interview (PI)
  4. Pre Recruitment Medical Test (PRMT)
  5. Executive –Sales and Operations (ESO) தேர்வு செயல் முறை:
  6. Online Test(OT)
  7. Document Verification (DV)
  8. Pre Recruitment Medical Test (PRMT)
தமிழகத்தில் தேர்வு மையம்:

சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர்

AAI Consultant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75000/- வரை சம்பளம்!

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD candidates ( Only Intimation Charges) – ரூ.200/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 22.11.2023 முதல் https://www.idbibank.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள IDBI வங்கி இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 06.12.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!