AAI Consultant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75000/- வரை சம்பளம்!

0
AAI Consultant வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.75000/- வரை சம்பளம்!
AAI Consultant வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.75000/- வரை சம்பளம்!
AAI Consultant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75000/- வரை சம்பளம்!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) Consultant பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு 05.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.aai.aero/ இல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் AAI Consultant 2023 அறிவிப்பை கவனமாகப் படித்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email
AAI காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஏடிஎஸ்டிஓ(ATSTO)க்களில் பயிற்றுவிப்பாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

AAI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IBPS நிறுவனத்தில் எக்கச்சக்க காலிப்பணியிடம் – ரூ.24,500 வரை சம்பளம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

AAI தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023 க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!