இரவும், பகலுமாய் தீவிரம் காட்டும் கனமழை – 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

0
இரவும், பகலுமாய் தீவிரம் காட்டும் கனமழை - 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
இரவும், பகலுமாய் தீவிரம் காட்டும் கனமழை - 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
இரவும், பகலுமாய் தீவிரம் காட்டும் கனமழை – 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் இரவும் பகலுமாய் பெய்து வரும் கனமழையால் இன்று 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் அதிகளவில் இரவும், பகலுமாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

நவ.18 வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

இந்நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் இரவும், பகலுமாக பெய்த கனமழையின் காரணத்தினால் இன்று கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!