தமிழக NABARD வங்கியில் 10ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!
NABARD வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள NABFINS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Customer Service Officer, Branch Head ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NABARD NABFINS |
பணியின் பெயர் | Customer Service Officer, Branch Head |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Coming Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NABARD NABFINS பணியிடங்கள்:
NABARD NABFINS காலியாக உள்ள Customer Service Officer மற்றும் Branch Head பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
NABARD NABFINS பணிகளுக்கான கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
Customer Service Officer – PUC / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு
Branch Head – Graduate Degree
NABARD NABFINS பணிகளுக்கான அனுபவ விவரம்:
இந்த NABARD NABFINS பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டு முதல் 04 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
NABARD NABFINS பணிகளுக்கான வயது விவரம்:
Customer Service Officer பணிக்கு 30 வயது என்றும்,
Branch Head பணிக்கு 35 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரசார் பாரதி நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
NABARD NABFINS ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு NABARD NABFINS நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
NABARD NABFINS தேர்வு செய்யும் முறை:
இந்த NABARD NABFINS பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NABARD NABFINS விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை c[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.