SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.78230/-

0
SBI ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.78230/-

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வழக்கமான அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பதவிக்கு நியமனம் செய்ய இந்திய குடிமகனிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான https://bank.sbi/careers/current-openings இல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Manager (Credit Analyst), Assistant Manager (Security Analyst), Deputy Manager (Security Analyst), Manager (Security Analyst), Assistant General Manager (Application Security) & Circle Defence Banking Advisor (CDBA)
பணியிடங்கள் 131
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

SBI காலிப்பணியிடங்கள்:

Manager (Credit Analyst) – 50 பணியிடங்கள்

Assistant Manager (Security Analyst)- 23  பணியிடங்கள்

Deputy Manager (Security Analyst) – 51  பணியிடங்கள்

Manager (Security Analyst) – 3  பணியிடங்கள்

Assistant General Manager (Application Security) – 3  பணியிடங்கள்

Circle Defence Banking Advisor (CDBA) – 1 பணியிடம்

என மொத்தம் 131 பணியிடங்கள் காலியாக உள்ளன/

SBI SCO வயது வரம்பு:

01.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SCO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E. / B. Tech. in Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communications / Electronics & Instrumentations OR M.Sc. (Computer Science) / M.Sc. (IT) / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SBI தேர்வு செயல் முறை:

Merit list

Interview

சம்பள விவரம்:

Manager (Credit Analyst) –  ரூ.63840-1990/5-73790-2220/2-78230/-

Assistant Manager (Security Analyst) – JMGS I – ரூ. 36000-1490/7-46430-1740/2-49910-1990/7/-63840

Deputy Manager (Security Analyst) MMGS II – ரூ. 48170-1740/1-49910-1990/10-69810

Manager (Security Analyst) MMGS III – ரூ. 63840-1990/5-73790-2220/2-78230

Assistant General Manager (Application Security) SMGS ரூ. 89890-2500/2-94890-2730/2-100350

விண்ணப்பிக்கும் முறை:

https://bank.sbi/careers/current-openings என்ற SBI ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 04.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!