ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – 190+ காலிப்பணியிடங்கள்!

0
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - 190+ காலிப்பணியிடங்கள்!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - 190+ காலிப்பணியிடங்கள்!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – 190+ காலிப்பணியிடங்கள்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் FLC Counsellors & FLC Directors பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிற்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 194 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • FLC Counsellors & FLC Directors பணிக்கென காலியாக உள்ள 194 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 60 என்றும் அதிகபட்ச வயதானது 63 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NIELIT ஆணையத்தில் ரூ.66,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.07.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!