தமிழகத்தில் நாளை (ஜூலை.06) முக்கிய பகுதிகளில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை.06) முக்கிய பகுதிகளில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை.06) முக்கிய பகுதிகளில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை.06) முக்கிய பகுதிகளில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை.06 தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
நகர்ப்புறம்:

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்

தூத்துக்குடி:

குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வப்பலோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர், சூரங்குடி, மேல்மந்தை, ஏவேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம், விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம், ராமச்சந்திரபுரம், மந்திகுளம், கமலாபுரம், அயன்பொம்மையாபுரம், இனிகோநகர், கோவில்பிள்ளை நகர், உப்போடை, வடக்கு கடற்கரை சாலை, ஜெரோஜ் சாலை

உடுமலைப்பேட்டை:

உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர்,  ஜீவா நகர்

Follow our Instagram for more Latest Updates

வாழப்பாடி:

செல்லூர், குறிச்சி, அபிநவம், கே.புதூர்

பள்ளூர்:

நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம்

தக்கோலம்:

ரில்பாடி, அனந்தபுரம், புதூர், கேசவபுரம், சேந்தமங்கலம்

தருமபுரி:

கச்சேரிமேடு, டிவிகே நகர், மேல்பாஷாபேட்டை, பெரியார் நகர், டிவிகே நகர், காலடிப்பட்டி, லிங்காபுரம், அச்சல்வாடி, ஒடசல்பட்டி, கீரப்பட்டி, நத்தியனூர், கேளப்பாறை, வள்ளிமதுரை, சின்னக்குப்பம். நம்பிபட்டி, நாச்சினம்பட்டி,

மின்வேலி அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் – தமிழக அரசு அதிரடி!

மதுரை:

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமச்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமா நகர், EB காலனி, அஞ்சல் நகர், கலை நாகை

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்ப நாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள் குப்பம், வெங்கட்டம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி

போச்சம்பள்ளி:

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வட மலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன் கோட்டை.

கோவை:

அரசூர், பொத்தியம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோட கவுண்டன் புதூர், செல்லப்பம்பாளையம் பச்சாபாளையம் வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை பொன்னாண்டாம் பாளையம், மேளப்பாளையம்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!