SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- வரை சம்பளம்!

0
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.60,000/- வரை சம்பளம்!
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.60,000/- வரை சம்பளம்!
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- வரை சம்பளம்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா SBI இன் ஓய்வுபெற்ற அதிகாரிகள், SBI இன் முன்னாள் அசோசியேட்ஸ் (e ABs), RRBs உட்பட பிற PSB கள் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பதவிகளுக்கு இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/career இல் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 06.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் FLC Counsellors & FLC Directors
பணியிடங்கள் 194
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:
  • FLC Counsellors – 182 பணியிடங்கள்
  • FLC Directors – 12 பணியிடங்கள்

என மொத்தம் 194 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

15.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 60 முதல் அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

FLC தகுதி விவரம்:

ஓய்வு பெற்ற அதிகாரி ஸ்மார்ட் கைப்பேசி வைத்திருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • JMGS-I ₹ 35,000/-
  • MMGS-II ₹ 40,000/-
  • MMGS-III ₹ 40,000/-
  • SMGS-IV ₹ 45,000/-
  • SMGS-V ₹ 60,000/-
தேர்வு செயல் முறை:
  • shortlisting
  • Interview

அரசு மருத்துவமனையில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 06.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!