SBI SCO வேலைவாய்ப்பு 2023 – சற்று முன் வெளியான அறிவிப்பு!

0
SBI SCO வேலைவாய்ப்பு 2023 - சற்று முன் வெளியான அறிவிப்பு!
SBI SCO வேலைவாய்ப்பு 2023 - சற்று முன் வெளியான அறிவிப்பு!
SBI SCO வேலைவாய்ப்பு 2023 – சற்று முன் வெளியான அறிவிப்பு!

State Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Senior Vice President & Head (Marketing), Assistant General Manager (Marketing) / Chief Manager (Marketing) பணிகளுக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் State Bank of India
பணியின் பெயர் Senior Vice President & Head (Marketing), Assistant General Manager (Marketing) & others
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
State Bank of India காலிப்பணியிடங்கள்:

State Bank of India தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Vice President & Head (Marketing), Assistant General Manager (Marketing) / Chief Manager (Marketing) பணிகளுக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

State Bank of India கல்வித்தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / PGDM/ B.E./ B.Tech. / CA/ Graduate/ PGDBM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

State Bank of India வயது வரம்பு:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்சம் வயதானது 30 முதல் 50 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

State Bank of India ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.89890 – 2500/2 – 94890-2730/2-100350 முதல் ரூ. 76010 – 2220/4 – 84890 – 2500/2 – 89890 வரை ஊதியம் வழங்கப்படும்.

பிரசார் பாரதியில் Editor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.80,000/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

State Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisting, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

State Bank of India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ https://bank.sbi/careers இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (21.06.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!