
பிரசார் பாரதியில் Editor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.80,000/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!
பிரசார் பாரதி தூதர்ஷன், முழுநேர ஒப்பந்த அடிப்படையில் Broadcast Executive Grade – I மற்றும் Bulletin Editor பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பிரசார் பாரதி |
பணியின் பெயர் | Broadcast Executive Grade – I & Bulletin Editor |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:
- Broadcast Executive Grade – I – 1 பணியிடம்
- Bulletin Editor – 10 பணியிடங்கள்
Broadcast Executive கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Professional Degree/Diploma in TV Production தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் குறைந்தது 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Bulletin Editor கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Professional Degree/Diploma in Mass Communication / Journalism / relevant field தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 7 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அறிவிப்பு வெளியான தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது ஒளிபரப்பு நிர்வாகி பதவிக்கு அதிகபட்சம் 40 எனவும், Bulletin Editor பதவிக்கு அதிகபட்சம் 45 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
NTPC நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!
சம்பள விவரம்:
- Broadcast Executive Grade – I – ரூ.30,000/-
- Bulletin Editor – ரூ.70,000 – 80,000/-
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf