NTPC நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

0
NTPC நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!
NTPC நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!
NTPC நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NTPC நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. Degree in Mechanical/Electrical Engineering தேர்ச்சி பெற்ற 35 ஆண்டு கால Post Qualification Experience கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடங்கள்:

NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Associate பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Associate தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical/Electrical Engineering தேர்ச்சி பெற்ற 35 ஆண்டு கால Post Qualification Experience கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NTPC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Associate ஊதிய விவரம்:

ஊதியம் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Degree தேர்ச்சி பெற்றவரா? Air Asia வில் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு!

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!