அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு!

0
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு!
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு!
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு!

EXAMSDAILY வலைத்தளம் நடத்தி வரும் இலவச மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெறுவது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாதிரி தேர்வு:

நாடு முழுவதும் இளைஞர்கள் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை தான் வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். தொடர்ந்து இதற்காக பல முயற்சிகளை செய்தும், வெற்றி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்கள் போல் முயற்சி செய்யும் போட்டித்தேர்வர்களுக்கு உதவுவதற்காக EXAMSDAILY வலைத்தளம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

SSC CHSL தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!

அந்தவகையில், நாளை SSC CHSL General Intelligence மற்றும் Bank : English 01 ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வை முற்றிலும் இலவசமாக நடத்த உள்ளது. தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு உங்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றியை அடைய முயற்சி செய்யலாம். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

SSC CHSL General Intelligence 02

Bank : English 01

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!