SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் – வட்டி விகிதம் உயர்வு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் - வட்டி விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் - வட்டி விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் – வட்டி விகிதம் உயர்வு!

பொதுத்துறை வங்கியான SBI அதிக லாபம் தரும் FD திட்டத்தில் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கான வருமானம் அதிகரிக்கும்.

வட்டி விகிதம்:

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் பெரும்பாலும் FD திட்டத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இத்திட்டமானது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் லாபகரமான அம்சத்தை வழங்குகிறது. பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அஞ்சலகம் மற்றும் வங்கிகள் FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தி வருகின்றனர்.

தமிழக மாவட்ட நீதிபதி தேர்வு ஒத்திவைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் தற்போது பொதுத்துறை வங்கியான SBI 5 வருடங்களுக்கான FD திட்டத்தின் 5.75 சதவீதம் வட்டியை வழங்குகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு ஒரு வருடம் வரையிலான FD திட்டங்களுக்கு 6.25% வட்டி விகிதம் வழங்குகிறது. அதன்படி ஒருவர் 5 லட்சம் முதலீடு செய்தால் அவருக்கு வட்டியுடன் 5,31,00 கிடைக்கும். மேலும் மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலான அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 1% கூடுதல் வட்டியும் வழங்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!