SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? உங்களுக்கு தான் இந்த ஆப்பு!

0

SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? உங்களுக்கு தான் இந்த ஆப்பு!

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) ஆனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் துணை முதல்வர் உதயநிதி.. எப்போ தெரியுமா?? விவரம் உள்ளே!!

SBI கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் யூட்டிலிட்டி பில் பேமெண்ட்களுக்கு 1% கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. SBI பேங்க் இணையதளத்தின் படி இந்த கூடுதல் கட்டணம் டிசம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பில்லிங் சைக்கிளில் ரூ.50,000-த்திற்கு மேல் பணம் செலுத்தினால், மொத்த பில் தொகையில் 1% கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அன்செக்யூர்டு கிரெடிட் கார்டுகளுக்கு 3.75% கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!