பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் துணை முதல்வர் உதயநிதி.. எப்போ தெரியுமா?? விவரம் உள்ளே!!

0
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் துணை முதல்வர் உதயநிதி.. எப்போ தெரியுமா?? விவரம் உள்ளே!!

கடந்த சில மாதங்களாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்படி, கடந்த செப்டம்பர் 29ம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

அதாவது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் தாமதமானதால் பிரதமரை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து, ரூ.7,425 கோடியை மத்திய அரசின் பங்களிப்பாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் சந்திக்க உள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!