SBI வங்கியில் ரூ.41,000/- ஊதியத்தில் வேலை – 1030+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0

SBI வங்கியில் ரூ.41,000/- ஊதியத்தில் வேலை – 1030+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை SBI வங்கியானது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1031 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.36,000/- முதல் ரூ.41,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer பணிக்கென மொத்தம் 1031 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • 60 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் 63 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.41,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!