SBI வங்கியில் 1030+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.41,000/- || முழு விவரங்களுடன்!
SBI வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Channel Manager Facilitator, Channel Manager Supervisor மற்றும் Support Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | SBI |
பணியின் பெயர் | Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer |
பணியிடங்கள் | 1031 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SBI காலிப்பணியிடங்கள்:
Channel Manager Facilitator, Channel Manager Supervisor மற்றும் Support Officer பணிக்கென மொத்தம் 1031 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.38 லட்சம் ஆண்டு ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || இறுதி வாய்ப்பு!
Support Officer தகுதி:
வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SBI வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயதானது 60 என்றும் அதிகபட்ச வயதானது 63 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Support Officer ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.36,000/- முதல் ரூ.41,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
SBI தேர்வு செய்யப்படும் முறை:
Short Listing செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
Support Officer விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.