SBI வங்கி President வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SBI வங்கி President வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI வங்கி President வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Vice President பணியிடங்களை நிரப்ப பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SBI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Vice President பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து PGDM/ PGDBM/ MBA முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • General/ OBC/ EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.750 மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BANK Exam Online Class

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 07.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!