வங்கி பணிக்கான தேர்வில் வென்று அதிகாரியாக வேண்டுமா? – உங்களுக்கான சிறந்த Online Class! Join Now!

0
வங்கி பணிக்கான தேர்வில் வென்று அதிகாரியாக வேண்டுமா? - உங்களுக்கான சிறந்த Online Class! Join Now!
வங்கி பணிக்கான தேர்வில் வென்று அதிகாரியாக வேண்டுமா? - உங்களுக்கான சிறந்த Online Class! Join Now!
வங்கி பணிக்கான தேர்வில் வென்று அதிகாரியாக வேண்டுமா? – உங்களுக்கான சிறந்த Online Class! Join Now!

ExamsDaily வலைதளத்தில் வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய வேண்டுமா? அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி பணி வாய்ப்பு:

IBPS, SBI உள்ளிட்ட வங்கி பணியாளர் தேர்வு வாரியங்கள் தங்கள் நிறுவனத்திடம் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் வங்கி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். பலத்த போட்டிகள் இருக்கும் இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

  • அனைத்து வகையான வங்கி தேர்வுகளுக்கும் ஒரே இடத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பயிற்சி நிறுவனத்தில் தேர்வுக்கான அனைத்து பாட திட்டங்களையும் விரைவாகவும், எளிதாகவும் நடத்தி முடிக்கப்படும்.
  • பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும், அத்துடன் வார இறுதி நாட்களிலும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
  • ஆன்லைன் வகுப்பில் மாணவர்களுக்கான சந்தேகங்கள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.
  • மேலும் தேர்வில் நீங்கள் Minus Mark பெறுவதை குறைப்பதற்கு ஏராளமான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
  • BANK EXAM க்கான வகுப்புகள் ரூ.7,500 என்ற குறைந்த விலையில் அளிக்கப்படுகிறது.
  • பயிற்சி வகுப்பு குறித்து மேலும் தகவல்களை பெற 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!