SBI வங்கியில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
SBI வங்கியில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
SBI வங்கியில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
SBI வங்கியில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

SBI Bank என்னும் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Nodal Officers பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 24.11.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது. இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI Bank
பணியின் பெயர் Nodal Officers
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
பாரத ஸ்டேட் வங்கி பணியிடங்கள்:

Nodal Officers (Liaison and Hospitality) பணிக்கென 05 பணியிடங்கள் SBI வங்கியில் காலியாக உள்ளது.

Nodal Officers கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Nodal Officers அனுபவ விவரம்:
  • இந்த SBI வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SBI அல்லது e-ABS வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் MMGS-III / SMGS – IV பிரிவின் கீழ் வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Liaison and Hospitality Officer ஆக குறைந்தது 02 ஆண்டுகளாவது பணிபுரிந்தவராக இருப்பின் கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Nodal Officers வயது விவரம்:

Nodal Officers (Liaison and Hospitality) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

SBI Bank ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

REPCO நிறுவனத்தில் Officer வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SBI Bank தேர்வு செய்யும் முறை:

இந்த SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SBI Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

Nodal Officers (Liaison and Hospitality) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 03.11.2023 அன்று முதல் 24.11.2023 அன்று வரை https://recruitment.bank.sbi/crpd-rs-2023-24-30/apply என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!