9ஆம் வகுப்பு Samacheer Kalvi Books PDF Download – TNPSC தேர்வுக்கான சிறந்த புத்தகங்கள் இதோ!

0

9ஆம் வகுப்பு Samacheer Kalvi Books PDF Download – TNPSC தேர்வுக்கான சிறந்த புத்தகங்கள் இதோ!

TNPSC Group 1, Group 2, Group 4, VAO, RRB, SSC, TNUSRB தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் அனைவரும் நன்றாக உணர வேண்டிய ஒன்று — உங்கள் வெற்றியின் மூல காரணியாக Samacheer Kalvi பள்ளி புத்தகங்கள் இருக்கின்றன.

அதில், 9ஆம் வகுப்பு புத்தகங்கள், தேர்வுக்கான Core Concepts மற்றும் Repeated Topics-ஐ கொண்டுள்ளது. வணிகவியல், வரலாறு, புவியியல், அரசியல், அறிவியல் போன்ற பாடங்கள், பல அரசுத் தேர்வுகளுக்கான பொதுத்தெரிவுகளில் நேரடியாகவே வருகின்றன.

இந்த பதிவில், நீங்கள் 9ஆம் வகுப்பு Samacheer Kalvi பாட புத்தகங்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஊடகத்தில் PDF-ஆக இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Subject Medium Download Link
Tamil Tamil Download
English English Download
Mathematics EM English Download
Mathematics TM Tamil Download
Science EM English Download
Science TM Tamil Download
Social Science EM English Download
Social Science TM Tamil Download

ExamsDaily வழங்கும் Samacheer Kalvi அடிப்படையிலான தேர்வு பயிற்சி புத்தகங்கள்:

✅ TNPSC Group 1, 2, 4, VAO, SSC, RRB ஆகிய தேர்வுகளுக்கு
✅ Samacheer lesson-wise notes + MCQs
✅ PYQ அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 100% தேர்வுப் புத்தகங்கள்
✅ தமிழில் + ஆங்கிலத்தில் கிடைக்கும்
✅ Print copy மற்றும் PDF இரண்டும் கிடைக்கும்.

8ஆம் வகுப்பு Samacheer Kalvi PDF Books Download – TNPSC தேர்வுக்கான சிறந்த புத்தகங்கள்!

9ஆம் வகுப்பு புத்தகங்கள் TNPSC-க்கு ஏன் முக்கியம்?

  • இந்திய வரலாற்றின் முக்கிய பகுதி 9ஆம் வகுப்பில் இருந்து தான் தொடங்குகிறது

  • இந்திய அரசமைப்பின் அடிப்படை கூறுகள் இந்த Social Science பாடங்களில் உள்ளன

  • அறிவியல் & வணிகவியல் பாகங்கள் TET, TNUSRB, Group 2 exams-ல் பயன்படும்

  • Group 4, VAO தேர்வுகளில் நிறைய PYQs இத்தகைய பாடங்களிலிருந்தே வருகிறது.

TNPSC படிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது தெரியலையா?

எங்கள் தேர்வு மூல புத்தகங்களும், Online Coaching Program-களும் உங்கள் வெற்றிக்கு உங்களோடு நடக்கின்றன!

➡️Join Course Now

➡️தொடர்புக்கு: 8101234234

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!