8ஆம் வகுப்பு Samacheer Kalvi PDF Books Download – TNPSC தேர்வுக்கான சிறந்த புத்தகங்கள்!
TNPSC, SSC, RRB, TNUSRB போன்ற அரசு வேலைக்கான தேர்வுகள் எல்லாமே தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டம் (Samacheer Kalvi Books) அடிப்படையில் அமைந்துள்ளன. அதில், 8ஆம் வகுப்பு புத்தகங்கள் என்பது பொதுத்தமிழ், பொது அறிவு, வரலாறு, அரசியல், அறிவியல் போன்ற பல பாடங்களின் முக்கிய அடிப்படை.
எனவே, அரசு தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இந்த 8ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக, திட்டமிட்டு படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இங்கு, நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஊடகத்தில் உள்ள 8ஆம் வகுப்பு Samacheer Kalvi பாடப்புத்தகங்களை PDF-ஆக இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
| Subject | Medium | Download Link |
| Tamil | Tamil | Download |
| English | English | Download |
| Mathematics EM | English | Download |
| Mathematics TM | Tamil | Download |
| Science EM | English | Download |
| Science TM | Tamil | Download |
| Social Science EM | English | Download |
| Social Science TM | Tamil | Download |
ஏன் 8th Std Books முக்கியம் TNPSC தேர்வுக்கு?
-
TNPSC, RRB, Police Exams-ல் 8th level social science, science concepts நேரடியாக கேட்கப்படும்
-
சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள சுதந்திரப் போராட்டம், இந்திய அரசமைப்பு, மக்கள் மற்றும் ஆட்சி போன்ற தலைப்புகள் Group 4 தேர்வில் repeat ஆகின்றன
-
அறிவியல் concepts TNPSC-விலும் TET-விலும் பயன்படும்.
7ஆம் வகுப்பு Samacheer Kalvi PDF Books Download – TNPSC தேர்வுக்கான சிறந்த புத்தகங்கள் இதோ!
நாங்கள் வெளியிடும் தேர்வுக்கான Books மற்றும் Course Material-கள்
-
TNPSC Group 4, Group 2, VAO, Police, RRB, SSC போன்ற தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்டவை
-
பள்ளி பாட புத்தக அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
-
பொதுத் தமிழ், பொது அறிவு, வரலாறு, அறிவியல், இந்திய அரசியல் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
-
Updated Syllabus & Model Questions அடங்கிய முழுமையான புத்தகங்கள்.
ஏன் நம்முடைய புத்தகங்கள் சிறப்பு?
-
TNPSC தேர்வில்Repeated ஆக வரும் PYQ அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை
-
ஒவ்வொரு புத்தகத்திலும் Chapter Wise Breakdown
-
Self Study செய்ய எளிதான வகையில் வடிவமைக்கப்பட்டது.
TNPSC படிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது தெரியலையா?
எங்கள் தேர்வு மூல புத்தகங்களும், Online Coaching Program-களும் உங்கள் வெற்றிக்கு உங்களோடு நடக்கின்றன!
➡️தொடர்புக்கு: 8101234234


























