ஒரு நாளைக்கு ரூ.1000 ஊதியத்தில் வங்கியில் வேலை 2020 !!!

0
ஒரு நாளைக்கு ரூ.1000 ஊதியத்தில் வங்கியில் வேலை 2020 !!!
ஒரு நாளைக்கு ரூ.1000 ஊதியத்தில் வங்கியில் வேலை 2020 !!!

ஒரு நாளைக்கு ரூ.1000 ஊதியத்தில் வங்கியில் வேலை 2020 !!!

இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ரிசர்வ் வங்கியில் (RBI) காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. RBI அறிவிப்பில் Medical Consultant பணிக்கு 01 பணியிடம் மட்டும் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

RBI வேலைவாய்ப்பு விவரங்கள் :

  1. அலோபதி மருத்துவ முறைக்கான இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருப்போர் மற்றும் பொது மருத்துவ பாட பிரிவில் Master’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம்.
  2. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சமாக ரூ.850/- முதல் அதிகபட்சமாக ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  3. பதிவுதாரர்கள் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தேறுவோர் Interview (நேர்காணல்) சோதனைக்கு அழைக்கப்படுவர்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு ஆனது கடந்த செப்டம்பர் மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டு விட்டது. முன்னதாக அக்டோபரில் அறிவிக்கப்பட்ட கடைசி தேதி பின்னர் 22.11.2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது அந்த அவகாசமும் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

RBI Recruitment 2020

நிறுவனம் RBI
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி MBBS, Master’s Degree
ஊதியம் Rs.800/- to Rs.1,000/- (Per Day)
தேர்ந்தெடுக்கும் முறை Shortlist & Interview
கடைசி தேதி  22.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

RBI Last Date Extended Notification 2020

RBI Recruitment 2020 Notification – Download

Application Form – Download 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!