இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 – தேர்வில்லாத பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!

0
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 - தேர்வில்லாத பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 - தேர்வில்லாத பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 – தேர்வில்லாத பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள் !!!

இஸ்ரோ நிறுவனத்தின் Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இஸ்ரோ அறிவிப்பில் Apprentice பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

வேலைவாய்ப்பு செய்திகள்

இஸ்ரோ வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 23/11/2020 தேதியின் படி, அப்ரண்டிஸ் பதவிக்கான வயதானது அதிகபட்சம் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • Diploma/ B.E/ B.Tech பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சமாக ரூ.8,000/- முதல் அதிகபட்சமாக ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் Short List மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு ஆனது முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 23.11.2020 அன்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ISRO Recruitment 2020 
நிறுவனம் ISRO
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Diploma/ B.E/ B.Tech 
ஊதியம் Rs.8000/- to Rs.9,000/- 
தேர்ந்தெடுக்கும் முறை Shortlist & CV
கடைசி தேதி  23.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!