விமானத்தில் பணி புரிய அருமையான வாய்ப்பு – பட்டதாரிகளே நழுவவிடாதீர்கள் !!

0
விமானத்தில் பணி புரிய அருமையான வாய்ப்பு - பட்டதாரிகளே நழுவவிடாதீர்கள் !!
விமானத்தில் பணி புரிய அருமையான வாய்ப்பு - பட்டதாரிகளே நழுவவிடாதீர்கள் !!

விமானத்தில் பணி புரிய அருமையான வாய்ப்பு – பட்டதாரிகளே நழுவவிடாதீர்கள் !!

இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஏர் இந்தியா லிமிடெட் (Air India Limited) விமான போக்குவரத்து நிறுவனத்தில் இருந்து ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், Executive (Corporate Affairs) பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Air India Limited வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Air India நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் 35 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் Short List மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு ஆனது முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 23.11.2020 அன்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Air India Limited Recruitment

நிறுவனம் Air India Limited
பணியின் பெயர் Executive (Corporate Affairs)
பணியிடங்கள் 01
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Graduate Degree
ஊதியம் Rs.50,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Shortlist & Interview
கடைசி தேதி  23.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Application for Air India Executive

Download Notification for Air India Executive

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!