இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

0
இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !
இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

இஸ்ரோ நிறுவனத்தின் Apprentice பணியிடங்களை நிரப்ப புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Apprentice பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட முழுமையான விவரங்களை எங்கள் வலைபதிவில் வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுகொள்ளகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இஸ்ரோ நிறுவனம்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க இறுதி நாள் 23.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
இஸ்ரோ நிறுவன காலிப்பணியிடங்கள்:

இஸ்ரோ நிறுவனத்தில் Apprentice பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ISRO Apprentice வயது வரம்பு:

23/11/2020 தேதியின் படி, அப்ரண்டிஸ் பதவிக்கான வயதானது அதிகபட்சம் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.  ஓபிசிக்கு 03 ஆண்டுகள் மற்றும் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் தளர்வும் வழக்கப்பட்டுள்ளது.

ISRO Apprentice கல்வி தகுதி:
  1. Graduate Apprentice: B.E/B.Tech பாடப்பிரிவில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. Technician Apprentice: Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
உதவித்தொகை:
  1. பட்டதாரி பயிற்சி: ரூ. 9000 / –
  2. தொழில்நுட்ப பயிற்சி: ரூ. 8000 / –
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Short List மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இஸ்ரோவின் www.sac.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, 23.11.2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here