10வது முடித்தவர்கள் அப்ரண்டிஸ் பணிக்கு அழைப்பு – இந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள் !!!!

0
10வது முடித்தவர்கள் அப்ரண்டிஸ் பணிக்கு அழைப்பு - இந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள் !!!!
10வது முடித்தவர்கள் அப்ரண்டிஸ் பணிக்கு அழைப்பு - இந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள் !!!!

10வது முடித்தவர்கள் அப்ரண்டிஸ் பணிக்கு அழைப்பு – இந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள் !!!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (DRDO) செயல்படும் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (NMRL) கீழ் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஆய்வகத்தில் Apprentices பணிக்கு பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான தகுதி வரம்புகள் மற்றும் பதிவு தகவல்களை எங்கள் இணையதளத்தில் பெறுவதன் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO NMRL
பணியின் பெயர் Apprentice 
பணியிடங்கள் 30
கடைசி தேதி  05.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
DRDO NMRL பணியிடங்கள் :
  • Graduate Apprentice: 08 பணியிடங்கள்
  • Diploma Apprentice: 06 பணியிடங்கள்
  • ITI Apprentice: 12 பணியிடங்கள்
  • 10+2 Apprentice: 04 பணியிடங்கள்
DRDO NMRL கல்வித்தகுதி :
  • Graduate Apprentice : B.Sc. in Chemistry/ BA/ B.Com with computer Knowledge
  • Diploma Apprentice : Diploma in Mechanical/ Electronics/ Computer Science/ Paint Technology
  • ITI Apprentice : ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10+2 Apprentice : 10+2 தேர்ச்சியுடன் computer Knowledge பெற்றிருக்க வேண்டும்.
DRDO NMRL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் பெறுவர்.

DRDO NMRL தேர்வு செயல்முறை :

Shortlist செய்யப்படும் பதிவுதாரர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.12.2020 ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!