ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !

0
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள் உருவாகியுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Medical Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக வெளியான அறிவிப்பில் அக்டோபர் 27ம் தேதி இறுதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அவகாசத்தினை நீட்டிப்பு செய்து ஒரு புதிய அறிவிப்புவெளியாகியுள்ளது. அதனை எங்கள் வலைத்தளத்தில் பெறலாம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RBI
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
RBI பணியிடங்கள் :

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Medical Consultant பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

RBI கல்வித்தகுதி :
  • அலோபதி மருத்துவ முறைக்கான இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருப்போர் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • பொது மருத்துவ பாட பிரிவில் Master’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
BANK
BANK
RBI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சமாக ரூ.850/- முதல் அதிகபட்சமாக ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

RBI தேர்வு செயல்முறை :

இந்த RBI பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தேறுவோர் Interview (நேர்காணல்) சோதனைக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து அதனை அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27.10.2020 அன்றே கடைசி நாள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதற்கான அவகாசம் வரும் நவம்பர் 22ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்துகிறோம்.

RBI Last Date Extended Notification 2020

RBI Recruitment 2020 Notification – Download

Application Form – Download 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!